Stephenraj.D

Don Bosco College Dharmapuri/ 2007-2010

நான் தனியார் செய்தி நிறுவனத்தில் பின்னணி குரல் வடிவமைப்பாளராக உள்ளேன்

1.தர்மபுரி டான் போஸ்கோ கல்லூரியில் சேருவதற்காக சுமார் நான்கு கிலோமீட்டர் நடந்து வந்து விண்ணப்பப் படிவம் வாங்கி அட்மிஷன் போட்டது மறக்க முடியாத முதல் அனுபவம்.

2. தர்மபுரி டான் போஸ்கோ கல்லூரியில் நாங்க ஃபர்ஸ்ட் Batch அதனால் எல்லா ஆசிரியர்களும் எங்களோடு நண்பர்கள் போல இன்று வரை பழகி வருவது மறக்க முடியாது.

3. எனது கல்லூரி வாழ்க்கையில் எனது வாழ்க்கையில் நிறைய விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது ஒருசில வரிகளில் அதைக் கூற இயலாது.

4. தர்மபுரி நண்பர் கல்லூரி பேராசிரியர்கள் எப்போதும் ஊக்குவிப்பாளராகவும் நல்ல நண்பர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

5. என்ன படிக்கப் போகிறோம் என்று தெரியாமல்கல்லூரி படிப்பை தொடங்கிய எனக்கு வாழ்க்கை ஏப்படி வாழனும் என்று வாழ்வியலை கற்றுக்கொடுத்தது.